மரியாதையுடன்கூடிய சந்திப்பு



இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே நாட்டுப் பிரதமர் எர்னா சொல்பேர்க், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்தார்.