குருநாகல் வேரகல ரயில்வே குறுக்கு வீதியில், ரயிலில் மோதி தாயொருவரும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவர்கள் இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று நண்பகல் பயணித்த கடுகதி ரயிலில் மோதி இவர்கள் உயிரிழந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

