நிந்தவுர் விபத்தில் ஒருவர் பலி



அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அல்லிமுல்லைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியிலுள்ள வயல்வெளியை அண்டி அமைந்துள்ள வாய்க்காலில் விழுந்ததால், நிந்தவூர் முதலாம் பிரிவை சேர்ந்த எல்.அஷ்ரப் (வயது 42) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்