அரச வைத்தியசாலையிலுள்ள கட்டணம் செலுத்தி தங்கியிருந்து சிகிச்சை பெறும் அறைகள் சிறைச்சாலையில் வைக்கப்படும் பிரபு கைதிகளின் ஹோட்டல் அறை போன்றுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த வசதி பிரபுக்களுக்கு மாத்திரமன்றி ஏனைய சாதாரண கைதிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசுபிக் சட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

