சேதமடைந்துள்ள கல்லடி பாதை



மட்டக்களப்பு, பழைய கல்லடிப்பாலத்தின் அருகில் அமைந்துள்ள நடைபாதை சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக அந்நடைபாதையூடாக செல்வதில் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். 
(படப்பிடிப்பு: எஸ்.பாக்கியநாதன்)