(பின்ணிணைப்பு)
கொழும்பு துறைமுகத் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
(முந்தயை செய்தி)
கொழும்பு துறைமுகத்தில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. களஞ்சிய சாலையிலேயே இந்தத் தீ பரவியுள்ளதாக அறியமுடிகின்றது. துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இறப்பர் களஞ்சியப் படுத்தப்பட்டிருக்கும் களஞ்சியசாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

