(வைப்பகப் படம்)
பேராதனை பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வருட மாணவா்கள் 1ஆம் வருட மாணவா்கள் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர். இரவு 7:45 அளவில் கோயிலில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலிருந்து, வந்த தமிழ் முஸ்லிம் மாணவர் குழாமினை 2ஆம் வருட மாணவா்கள் தாக்கியுள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மாணவர்கள் 12 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

