பேராதெனிய பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார பீட மாணவர்கள் 10 பேருக்கு இரு வாரங்களுக்கு விரிவுரைக்கு வரக் கூடாது என தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்று வந்த தமிழ் பேசும் மாணவர்களை சிங்கள மாணவர்கள், வழி மறித்துத் தாக்கியிருந்தனர். கடுங்காயங்களுக்குள்ளான 5 மாணர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட

