பாதயாத்திரையில் சிறுவன்:விசாரணைகள்



ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையில் சிறுவன் ஒருவன் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன