#வரிப்பத்தான்சேனை: புலமைப் பரீட்சையில் சித்திபெற பிரார்த்தனை




வரிப்பத்தான்சேனை 
நிருபர் #Hafeesul_haq

#விஷேட_துஆப்_பிரார்த்தனை
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையினை நாளை எதிர்கொள்ள இருக்கும்  தமது மூத்த சகோதர, சகோதரிகளுக்காக #வரிப்பத்தான்சேனை #அத்பால்_எகடமி மாணவர்கள் இன்று அஸர் தொழுகையின் பின்னர் விஷேட துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்
அடுத்த சகோதரர்களுக்காக நாம் கேட்கும் துஆ இலகுவில் அங்கீகரிக்கப்படும் எனும் எண்ணக்கரு சுமந்த ஹதீஸ்களை நடைமுறை வாழ்வில் அமுல்படுத்தும் காட்சிகள் எம்மை சந்தோசத்தில் ஆழ்த்துகின்றன. #அல்ஹம்துலில்லாஹ்!
அத்துடன் எமது #வரிப்பத்தான்சேனை மாணவர்கள் அனைவரும் #அறிவு, #ஆன்மீகம், #பண்பாட்டு விழுமியங்களில் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக!
மேலும் பரீட்சை எழுதவிருக்கும் சிறுவர்கள் அனைவருக்கும் மனபலத்தைக் கொடுப்பாயாக.. ஆமீன்!
வரிப்பத்தான்சேனை 
நிருபர் #Hafeesul_haq