நடிகர் விஜய நந்தசிறி காலமானார் August 08, 2016 இலங்கை சிங்கள சினிமாவின் மூத்த நடிகர் விஜய நந்தசிறி, தனது 72ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார். களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார். Slider, Sri lanka