BBC/Pakistan
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மருத்துவம#னையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் எழுபத்து மூன்று பேராவது கொல்லப்பட்டுள்ளனர்.
பலர் அதில் காயமடைந்துள்ளனர். நாட்டில் உள்ள மருத்துவமனைகளில்
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
எவரும் இந்த தாக்குதலுக்கு இதுவரை உரிமைகோரவில்லை.