42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் புதிய தேசிய சாதனை September 30, 2016 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நாளான இன்று மகளிருக்கான குண்டெறிதல் போட்டியில் தேசிய மட்ட சாதனை புதுப்பிக்கப்பட்டது. மேல் மாகாணத்தின் தாரிகா குமுதுமாலி மகளிருக்கான குண்டெறிதல் போட்டியில் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். Slider, Sri lanka