யாழ். பொலிஸ் நிலையம் திறப்பு September 09, 2016 யாழ்ப்பாணம், துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்ட புதிய யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலைய கட்டடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று வெள்ளிக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. Northern, Slider, Sri lanka