ஜனாதிபதி - மூன் சந்திப்பு September 01, 2016 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். Slider, Sri lanka