சர்வதேச கருத்தரங்கு..



சமூக முன்னேற்றத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு இன்று (08) பத்தரமுல்லை வோடர் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. 

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றினார்.