பதுளை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற விபத்தில் தாதி ஒருவர் தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இன்று காலை சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, ஏற்பட்ட வெடிப்பு சம்பவமே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த விபத்தால் குறித்த தாதியின் முகம் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும் அவர் சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.