Suhaib Umarlebbe
அக்கரைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகக் கட்டிடத்திற்கான நிர்மாண விஷ்தரிப்புக்கான அடிக்கல் நடும் விழா 2016.09.29 ஆம் திகதி வியாழக் கிழமை சுபவேளையில் மு.ப.10.30 மணிக்கு அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப்.A.L.சலாகுத்தீன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
பிரதம அதிதிகளுக்கான வரவேற்பு விழாவின் போது அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் பேண்ட் வாத்தியக் குழுவினரால் வேண்ட் வாத்தியம் இசைத்து, அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று கோட்ட பட்டியடிப்பிட்டி அர்-றகீமிய்யா வித்தியாலய மாணவியர்கள் தேசிய கீதம் இசைக்க பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகள், சிறப்பு அதிதிகளினால் தேசியக் கொடி மற்றும் கிழக்கு மாகாண கொடி, அக்கரைப்பற்று பிரதேச சபையின் கொடிகள் ஏற்றி வைக்க சபையோரினால் மரியாதை செலுத்தப்பட்டது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் கௌரவ முதலமைச்சர் அல்ஹாபிழ் Z.A.நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக சுகாதார அமைச்சர் கௌரவ.A.L.M.நசீர் அவர்களும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் கௌரவ.A.L.தவம் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் செயலாளர் ஜனாப்.U.L.A.அஸீஸ் அவர்களும், அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜனாப்.AT.M.றாபி அவர்களும், முதலமைச்சரின் இணைப்பாளர் ஜனாப்.பழீல் BA அவர்களும் இன்னும் பல ஊர்ப் பிரமுகர்களும் தனித்தனியாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகக் கட்டிடத்திற்கான நிர்மாண விஷ்தரிப்புக்கான அடிக் கல்லினை நாட்டி வைத்தனர்.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகக் கட்டிடத்திற்கான நிர்மாண விஷ்தரிப்பு வேலைகளுக்காக 5,000,000.00 ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு, நிர்மாண வேலைகள் நடை பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் வெகு விமர்சையாக நடை பெற்ற அக்கரைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகக் கட்டிடத்தின் நிர்மான விஷ்தரிப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஜனாப்.றசான் அவர்களும், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப்.தமீம் அவர்களும், பட்டியடிப்பிட்டி, பள்ளிக்குடியிருப்பு பொது மக்களும், பள்ளி வாயல்களின் நம்பிக்கையாளர்களும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் அதன் ஊழியர்களும் அதன் போது கலந்து சிறப்பித்தனர்.