50 அடி நீளமான திமிங்கிலம் October 20, 2016 அம்பலாங்கொடை, ரன்தொம்பே கடற் பகுதியில் சுமார் 50 அடி நீளமான திமிங்கிலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதனைக் காண்பதற்காக பிரதேசவாசிகள் அங்கு திரண்டு வந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறிளார். படம் - தீபால் டி சில்வா Slider, Sri lanka