சந்திப்பு



தனியார் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின்  வருடாந்த மாநாடு, கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்து வோட்டார் எட்ஸ் ஹோட்டலில், சனிக்கிழமை (29) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.