பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தவிசாளராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தை, அவர் பெற்றுக்கொண்டார்.