பெரிய ஹஸரத் அப்துல்லாஹ் றஹ்மானி அவர்களின் ஜனாஸா நல்லடக்கம்



நேற்று  மாலை வபாத்தான காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபு கலாசாலை அதிபரும், காத்தான்குடி மக்களின் மதிப்புக்குறியவருமான “ஷைஹுல் பலாஹ்” அப்துல்லாஹ் றஹ்மானி (பெரிய ஹஸ்ரத்) அவர்களின் ஜனாஸா  இன்று  மாலை காத்தான்குடியில் இடம்பெற்றது               பெருந்தொகையான    மக்கள் கலந்து  கொண்டனர்.