Abdul Manaf Ashar
எல்லோருக்குமான அறிவித்தல் ஒன்று தயவு செய்து தற்போது குறைந்த விலையில் கிடைக்கும் கோழி இறைச்சியை தயவு செய்து உண்ணாதீர்கள்!
நான் இன்று (2016.10.07) 8.00 மணிக்கு இரவு சாப்பாடு சாப்பிட ஆரம்பித்த போது கோழியில்(புழு) இருந்ததை கண்டேன் உடனடியாக(சுகாதார வைத்திய அதிகாரி ,பிரதேச சபை செயலாளர், மாநகர ஆணையாளர்)இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை சொல்லி இருக்கிறேன்.
அவதானம்!


