உலக விலங்குகள் தினம்



இன்று உலக விலங்குகள் தினம். உலகம் முழுவதும் உள்ள விலங்குகளை பாதுகாப்பது மற்றும் வாழ்வை மேம்படுத்துவதை நினைவுப்படுத்தவே இந்த தினம். சமூக வலைத்தளங்களில் மக்கள் விலங்குகளுடனான செல்ஃபிக்களை பகிர்ந்து இத்தினத்தை நினைவுப்படுத்தி வருகின்றனர். செல்ஃபி பகிர்வது மட்டுமல்லாமல் விலங்குகளுக்கான நிகழ்ச்சிகளும் நடக்கிறது.