#எஸ்பி.பாலசுப்ரமணியம் யாழ் மண்ணில்




தமிழ் திரையுலகின் பாடும் நிலா கிண்ணஸ் சாதனைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  இன்று மாலை விசேட ஹெலிகொப்டரில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். இவரைத் தரிசிக்க அலையாய் ரசிகர் கூட்டம் திரண்டிருந்தது.

நாளை யாழில் இடம்பெறவுள்ள ”நண்பேண்டா” இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்றைய தினம், எஸ்.பி.பி. கங்கை அமைரன் குழு இலங்கையை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.