ஓய்வூதியம் பெறுவோர் (நாளை) தமது கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளலாம்




ஓய்வூதியம் பெறும் அனைவரும் நாளை தமது கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

எதிர்வரும் 8ம் திகதி ஓய்வூதிய தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் நாளைய தினம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.