வீதியை விட்டு விலகிய ஜீப் November 18, 2016 கல்கமுவ - மொரகொல்லாகம வீதியில் பயணித்த ஜீப் வண்டி, வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில், 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மேலும், மூன்று பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Slider, Sri lanka