நீர்க் கட்டணம் உயர்வு




டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர்க் கட்டணங்கள் உயர்வடையவுள்ளதாக, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை சமய ஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகள் தவிர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது