டிரான் அலஸ் பிணையில் செல்ல மே.மு.நீதிமன்றம் அனுமதி



ராடா நிறுவனத்துடனான கணக்கு வழக்குத் தொடர்பில்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கான அனுமதியை மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது. -