நீரிழிவு விழிப்புணர்வு பேரணி



தேசிய நீரழிவு தினத்தையொட்டியும், நீரிழிவு நோய் தொடர்பில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்,   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று ஞாயிற்றக்கிழமை (13) பேரணியொன்று ஆரம்பமானது.