கொழும்பு மாநகர சபைக்கு உட்பட் பகுதிகளில் இயங்கும் மதுபானசாலைகள், திரை அரங்குகள், மற்றும் அனைத்து வகையான இறைச்சி கடைகளும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற கலாநிதி டபிள்யூ. டீ. அமரதேவவின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே, மதுபானசாலைகள், திரை அரங்குகள், மற்றும் இறைச்சி கடைகளும் இவ்வாறு மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.