மதுரையில் வடிவேலு மகள் திருமணம்!



நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகள் கார்த்திகாவின் திருமணம் இன்று மதுரையில் நடைபெற்றது. சி.ஏ படித்துள்ள கார்த்திகா, ஐ.பி.எம் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் கணேஷ்குமாரை மணம் முடித்துள்ளார். இதில் எந்த சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ளவில்லை.