ஞானசாரர் - நீதியமைச்சர் முக்கிய பேச்சு? November 22, 2016 -அழகன் கனகராஜ்- பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கும் நீதியமைச்சர் விஜேதாச ராஜிபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுகொண்டிருக்கின்றது. Slider, Sri lanka