#BREAKING NEWS:(SLTJ) பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் கைது



சிறி லங்கா தெளஹீத் ஜமாத் (SLTJ) பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பாணை நேற்றைய தினம் அனுப்பப்பட்டது.
அதற்கமைய இன்றைய தினம் மாளிகாவத்தை பொலிஸில் இவர் ஆஜராகியபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.