Bishrin Sahabdeen
மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழுவினர் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரிக்கு நேற்று (11.11.2016) விஜயம் செய்து கல்வி, நிருவாகம் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து QMS சான்றிதழை பெறுவதற்கான பரிந்துரையினை மேற்கொண்டுள்ளனர்,
இது கல்லூரியானது உயர்தரத்தில் உள்ளமையை சான்றுப்படுத்தியுள்ளது.
அத்துடன் NCAT(Part Time) ICT (Part Time) கற்கை நெறிகளுக்கான NVQ 4 தரப்படுத்தலுக்கான அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

