கருணா பிணையில் December 07, 2016 விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் தளபதியும் முன்னாள் அமைச்சருமான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனை பிணையில் விடுதலை செய்யமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. Slider, Sri lanka