மின்சார ரயில் December 07, 2016 2020ஆம் ஆண்டளவில் இலங்கையில் மின்சார ரயில் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. Slider, Sri lanka