#Batti #Upadate
சுமார் 5 மணி நேரமாக தடுக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு - கொழும்பு வீதி வாகன போக்குவரத்திற்காக சற்றுமுன் திறந்து விடப்பட்டுள்ளது!
புகையிரத பாதையும் திறக்கப்பட்டுள்ளது!
இதேவேளை பொதுபலசேனா மற்றும், சின்ஹலே அமைப்பினர் புணாணையில் தரித்து நிற்கும் காட்சியே இது!