பாசிக்குடாவில் கார்கள் நேருக்கு நேர் விபத்து



பாசிக்குடா சங்கிலிப்பாலம் என அழைக்கப்படும் இடத்தில் சற்று முன் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாசிக்குடாவில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற காருடன், வாழைச்சேனையில் இருந்து பாசிக்குடா நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெறுள்ளது
இருவாகனங்களும் பாரிய சேதத்துக்கு உள்ளாகி உள்ள நிலையில் இது தொடர்பாக கல்குடா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.