அக்கரைப்பற்றில் டெங்கு நோய் உயர்மட்ட கட்டுப்பாடு பற்றி ஆராய்வு.



அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து 2016.12.25 ஆந் திகதி நேரில் ஆராய்ந்தார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்.Dr.சரத் அமுனுகம அவர்கள்.