நியூசிலாந்தில் புதிய பிரதமர் December 12, 2016 நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பில் இங்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அப் பதவியில் இருந்த ஜோன் கீ தான் பதவி விலகுவதாக அறிவித்தமையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது Slider, Sri lanka