ஐக்கிய நாடுகளின் புதிய செயலர் பதவிப் பிரமாணம்



ஐக்கிய நாடுகளின் 9 வது புதிய செயலாளர் நாயகமாக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரோனினோ குட்ரஸ் நேற்று ஜெனிவாவில்பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

எதிர்வரும் ஜனவரி 17 முதல் இவரது பணி துவங்கப் பெறும்.!