குவைத்தில் ரஸ்யத் துாதரகம் முற்றுகை



ரஷ்யா அதிபர் #புதினுக்கு எதிராக குவைத் முஸ்லிம்கள்....
#அலெப்பேவில் சிரியாவுடன் கூட்டு சேர்ந்து ரஷ்யா இராணுவம் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது. இதனை கண்டித்து,குவைத்திலிருக்கும் ரஷ்யா தூதரகம் முற்றுகையிடப்பட்டது