இறக்காமத்தை பிறந்தகமாகவும், அக்கரைப்பற்றினை வாழ்விடமாகவும் கொண்ட PT. அமீன் ( DO) நேற்று அக்கரைப்பற்றில காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
இறக்காமம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பணி புரிந்தவர்.
இறக்காம பிரதேத்தின் அகதியா பாடசாலை வளர்ச்சியில் மிகவும் முன்னின்று பல மாணவர்களின் மனங்களில் என்றும் வாழ்பவர். சமூக சேவைகளில் ஆர்வம் காட்டியவர். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்ட இவரையும் இறைவன் பொருந்திக் கொண்டான்.
அவருக்காக எல்லோரும் பிராத்திப்போம்.