திறந்த பல்கலைக் கழக சட்டமாணி(LL.B) அனமதிப் பரீட்சைக்கு விண்ணப்பித்தோருக்கான பயிலரங்குகள் சட்டத்தரணி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் தலைமையிலாக வளவாளர்களால் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் சனியன்று காலை 9மணி முதல் 4 மணி வரை காத்தான்குடி மெற்றிக்ஸ் இலும், இதேவேளை ஞாயிறு காலை 11 மணி முதல் 5 மணி வரை கல்முனை BCAS இலும் இடம்பெறவுள்ளது.
தொடர்புகளுக்கு 0777-761477,0759761477
எதிர்வரும் சனியன்று காலை 9மணி முதல் 4 மணி வரை காத்தான்குடி மெற்றிக்ஸ் இலும், இதேவேளை ஞாயிறு காலை 11 மணி முதல் 5 மணி வரை கல்முனை BCAS இலும் இடம்பெறவுள்ளது.
தொடர்புகளுக்கு 0777-761477,0759761477