இறக்குமதி அரிசியின் விலை 76 ரூபாய் January 20, 2017 இறக்குமதி செய்யப்படும் அரிசி கிலோகிராம் ஒன்றை 76 ரூபாய்க்கு அதிகமாக சந்தையில் விற்பனை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Slider, Sri lanka