காலைத் தொழுகைக்கான நேரமறிய மசூதியில் கமெரா January 18, 2017 வைகறையின் முதல் ஒளிவரும் நேரத்தை கணிப்பதற்காக பேர்மிங்ஹாம் நகரில் உள்ள சுமார் நூறு மசூதிகளில் கமெராக்களை பொருத்த வானிலை ஆய்வு ஆர்வலர்கள் உடன்பட்டுள்ளனர். தமது முதல் தொழுகையை செய்வதற்கு முஸ்லிம்களுக்கு இந்த நேரம் மிகவும் முக்கியமானதாகும். Culture, Slider