உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லையா? கவலை வேண்டாம்



(SAFNAS ZAROOK)
உயர்த பரீட்சையில் சித்தியடையவில்லையா? கவலை வேண்டாம் மாணவ மாணவிகளே.. பல்கலைகழகம் மட்டும் உங்கள் வாழ்க்கையினை தீர்மானிக்கப்போவதில்லை.. மாறாக பின்வரும் ஏராளமான வாய்ப்புக்கள் மூலமும் உங்கள் வாழ்க்கையினை பிரகாசப்படுத்திக்கொள்ளலாம்…
1.A Leval second or third time
2.External degrees
3.Technical college
4.Open University
5.Law college
6.Teachers college
7.National Institute of social development
8.Vocational training centers
9.Private university
10.Private institutes
11.Foreign scholarship
12.Banking and Financial Institute