அரசியலமைப்பு சபையின் கூட்டம் ஒத்திவைப்பு January 05, 2017 -அழகன் கனகராஜ்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வியாழக்கிழமை இடம்பெறவிருந்த அரசியலமைப்பு சபையின் கூட்டம், மறுஅறிவித்தல் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை Slider, Sri lanka