மூதூர் கடலில் மூழ்கினர்



திஹாரியில் இருந்து மூதூர் சென்ற மூன்று பேர் ஹபீப் நகர்  கடலில் குளிக்கச் சென்று அகால மரணம் அடைந்துள்ளனர். ஜனாசா தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பபட் ள்ளது